திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளயம் முஸ்லிம் கல்விக் கமிட்டியின் சார்பாக முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி 75-ம் ஆண்டு வைரவிழாக் கொண்டாட்டங்களுக்காக, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் புகழ் பெற்ற ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் திரு. APJ .அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் அவரது மாளிகையில் சந்தித்தபோது.
-19, செப்டம்பர் / 2014



Excellent President we had
ReplyDelete